Fidelis Capital Markets

Wednesday, September 29, 2010

செயல்முறை திறன்


நிறுவனத்தின் செயல்முறை திறனும் , நிறுவனத்தின் வருமானமும் ஒன்றை ஒன்று சார்ந்தது , நல்ல திறமையான செயல்களே அதிக லாபம் தரும் . ஓர் நிறுவனத்தின் நிலையான செயல்பாடுகள் ,திறமையான செயல்கள் , மற்றும் முழுமையான செயல்பாடுகளே நல்ல வளர்ச்சியை கொடுக்கும் . 

இந்த செயல்திறன் பற்றி ஆராயும் பொழுது , நிறுவனத்தின் செயல்திறன் விகிதம் மற்றும் மூலதன செலவு ஆகியவற்றை கணக்கில் கொள்ளவேண்டும் , செயல்திறன் விகிதம் அதிகமாகும் பொழுது ,ஒரு பங்கிற்கான வருவாய் அதிகமாக, வாய்ப்புகள் அதிகம் , இதேபோல் நிறுவனம் புதிதாய் மேற்கொள்ளும் மூலதன செலவு மிக சரியாக இருந்து , நிறுவனத்தின் வளர்ச்சியை கூட்டலாம் அல்லது பிழை நேர்ந்து அவைகள் வெறும் தண்ட செலவாகலாம்


No comments:

Post a Comment