Fidelis Capital Markets

Sunday, September 19, 2010

கணக்கியல் முறை 

 நிறுவனத்தை பற்றி ஆராயும் பொழுது அதன் கணக்குப்பதிவியல் முறைகளை பற்றி நாம் அறிந்து வைத்துருக்க வேண்டும் . உதரணமாக - inventory pricing - ங்கில் FIFO & LIFO  என்று இருவகைகள் உள்ளன . இவ்விரு வகைகளிலும் சில தனித்தன்மைகள் உள்ளன . சில சமயம் LIFO முறையும் , வேறு சில சமயம்  FIFO முறையும் சிறந்ததாக இருக்கும் . 

                ஆனால் இதன் தாக்கம் அந்நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைளில் பிரதிபளிக்கும். இம்மாதிரியே நிறுவங்களின் ,தேயமான முறை , வாரி கணக்கிடுதல் போன்றவற்றில் உள்ளன . ஆகவே கணக்கியல் முறைகளை அறிவதன் மூலம் இதுபோன்றவற்றை நாம் சமாளிக்க முடியும் . அணைத்து நிறுவன அறிக்கையின் முடிவிலும் , குறிப்பை படிப்பதான் முலாமகவும் நாம் இதனை புரிந்துகொள்ள முடியும் . 

Dividend Policy 

நிறுவனம் Dividend  - களில் கொண்டுள்ள கொள்கைகளை பற்றி அறிவதவே இந்த பகுதியாகும் . 
இதனை அறிய 

  • நிறுவனம் தகுந்த இடைவெளிகளில் Dividend  கொடுத்துள்ளதா ?
  • தகுந்த விகிதத்தில் Dividend  உயர்ந்துல்லாத ?
  • Dividend கொடுப்பதில் நிறுவனம் நிலைப்பு தன்மை கொண்டுள்ளதா ?

போன்ற கேள்விகளுக்கு விடை அறிவதன் மூலம் , நிறுவனத்தின் Dividend  பற்றி ஒரு புரிதலுக்கு வர முடியும் . 

No comments:

Post a Comment