ஓர் நிறுவனத்தை ஆராயும் பொழுது அதன் மூலதன அமைப்பு மற்றும் மூலதனத்தை சிறந்த வகையில் பயன்படுத்தபட்டுள்ளதா ? என்பதை நாம் பார்க்க வேண்டும் .
அதாவது ,
மூலதன கட்டமைப்பு
எவ்வளவு முன்னுரிமை பங்குகள் ?
எந்த எந்த விகிதத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது
சாதாரண பங்கு மற்றும் முன்னுரிமை பங்குகளின் விகிதாசாரம்
நிறுவனம் பெற்றுள்ள கடன்கள்
கடன்களின் வட்டி விகிதம்
நிறுவனம் கொண்டுள்ள சொத்துகளின் மூலம் பெறப்படும் வருமானம்
நிறுவனம் , கடன் மூலம் பெறப்பட்ட சொத்துக்களின் வருவாய் ?
உள்நாட்டு முதளிட்டலர்களின் விகிதம்
வெளி நட்டு முதளிட்டலர்களின் விகிதம்
பரஸ்பர நிதி முதளிட்டலர்களின் விகிதம்
போன்றவற்றை அறிவதே இந்த பகுதியாகும் , இதனை ஒருமுறை சிரமம் பார்க்காமல் செய்துவிட்டால் , பின் வரும் காலங்களில் இந்தபகுதில் சிறுது சிறிது மாற்றம் மட்டுமே இருக்கலாம் . சற்று எளிதான பகுதியும் கூட .
ICICI BANK LTD. SHARE HOLDING PATTERN
Jun-10 | Mar-10 | Dec-09 | Sep-09 | Jun-09 | |
Promoter and Promoter Group | -- | -- | -- | -- | -- |
Indian | -- | -- | -- | -- | -- |
Foreign | -- | -- | -- | -- | -- |
Public | 71.07% | 71.72% | 71.06% | 70.11% | 70.93% |
Institutions | 61.62% | 62.22% | 61.14% | 59.84% | 59.80% |
FII | 37.72% | 37.04% | 36.25% | 35.28% | 36.20% |
DII | 23.90% | 25.18% | 24.89% | 24.56% | 23.60% |
Non Institutions | 9.45% | 9.50% | 9.92% | 10.27% | 11.13% |
Bodies Corporate | 2.62% | 2.61% | 2.75% | 2.93% | 3.34% |
Custodians | 28.93% | 28.28% | 28.94% | 29.89% | 29.07% |
TATA COMMUNICATIONS LTD-SHARE HOLDING PATTERN | |||||
Jun-10 | Mar-10 | Dec-09 | Sep-09 | Jun-09 | |
Promoter and Promoter Group | 76.15% | 76.15% | 76.15% | 76.15% | 76.15% |
Indian | 76.15% | 76.15% | 76.15% | 76.15% | 76.15% |
Foreign | -- | -- | -- | -- | -- |
Public | 16.76% | 16.37% | 16.29% | 16.06% | 15.78% |
Institutions | 12.85% | 12.94% | 13.36% | 13.44% | 12.80% |
FII | 0.98% | 0.91% | 1.35% | 1.46% | 1.41% |
DII | 11.87% | 12.03% | 12.01% | 11.98% | 11.39% |
Non Institutions | 3.91% | 3.43% | 2.93% | 2.62% | 2.98% |
Bodies Corporate | 0.84% | 0.64% | 0.58% | 0.64% | 0.97% |
Custodians | 7.09% | 7.48% | 7.56% | 7.79% | 8.07% |
No comments:
Post a Comment