Fidelis Capital Markets

Monday, September 6, 2010

பங்கின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம்:- 3

 பங்கின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம்:-
ஒரு நிறுவன பங்கின் விலையில் ஏற்படும் ஏற்றம் மற்றும் இறக்கங்களுக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன , அவற்றில் சில மிக முக்கியமானவைகளை நாம் இங்கே பார்ப்போம் . 
-------------------------------------------------------------------------------------------------------------------------

நிறுவன நிலமை:- 
          
                         பங்கின் விலையை நிர்னையப்பதில் மிக மிக முக்கிய இடம் இந்த நிறுவன நிலமை பகுதிக்கேயாகும் . ஓர் நிறுவனத்தின் நிலமை கண்டறிய ,துறை வளர்ச்சி நிலமை ஒப்பிட்டு பார்த்தது போலவே இதனையும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவேண்டும் .அதாவது 
  • முந்தய வருடங்களின் லாபம் - விற்பனை - மற்றும் மொத்த வளர்ச்சி விகிதம் 
  • நடப்பு வருடத்தின் லாபம் - விற்பனை - மற்றும் மொத்த வளர்ச்சி எதிர்பார்ப்பு விகிதம் 
  • நடப்பு வருடத்தின் மாத - காலாண்டு மற்றும் அரையாண்டு பங்களிப்பு விகிதம் 
  • எதிர்பார்ப்பு விகிதத்திற்கும் ,நடப்பு பங்களிப்பு  விகிதத்திற்கும் உள்ள வேறுபாடு 

போன்றவற்றை காண்பதுடன் 

  • நிறுவனம் சார்துள்ள துறை வளர்ச்சி 
  • துறை வளர்ச்சியில் ,இந்நிறுவனத்தின் பங்களிப்பு 
  • நிறுவனத்தின் லாப விகிதம்
  • நிறுவனத்தின் விற்பனை விகிதம் 
  • நிறுவனத்தின் order Book நிலவரம் 
  • ஒரு பங்கிற்கான வருமானம் 
  • மொத்த சந்தையில் ,இந்நிறுவனத்தின் பங்கு (market share)
  • மொத்த நிதி நிலை 
  • உற்பத்திக்கும் , அளிப்பிற்கும் உள்ள முறையான உறவு நிலை (production & supply )
  • அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீடுகள் 
  • Shareholding Pattern- நிறுவன் முதலீட்டளர்களின் வகைகள் & தன்மை 
  • நிறுவனம் கொண்டுள்ள மேலாண்மை திட்டம் 
  • நிறுவன மேலாண்மை இயக்குனர்களின் விபரம்

மேற்கூறியவைகளை நாம் அறிந்தாலே , அந்த நிறுவனத்தின் நிலமை நமக்கு புலப்பட ஆரம்பித்து விடும் . நிறுவன் நிலமை ஆராய்வது என்பது கிட்டத்தட்ட  Fundamental analysis  மேற்கொள்ளவது போன்றாகும் ,ஆகவே இந்த பகுதியை இத்துடன முடிப்பது நலம் . இந்த பகுதியை மேலும் விரிவாக  Fundamental analysis பகுதில் காண்போம்
  

   
சான்றுகள் :-
  • ICICI வங்கியின் ஆண்டு அறிக்கை 





Annual Trends  View in (Million)
(in Cr.)
2009 - 10
2008 - 09
2007 - 08
2006 - 07
2005 - 06
Income Statement
Revenue
25,706.93
31,092.55
30,788.34
22,994.29
13,784.49
Other Income
7,477.65
7,603.72
8,810.77
5,929.17
4,983.14
Total Income
33,184.58
38,696.27
39,599.11
28,923.46
18,767.63
Expenditure
-5,859.83
-7,045.11
-8,154.18
9,667.94
5,117.94
Interest
-17,592.57
-22,725.93
-23,484.24
-16,358.50
-9,597.45
PBT
9,732.18
8,925.23
7,960.69
8,100.76
6,284.74
Tax
-1,320.34
-1,358.84
-898.37
-537.82
-556.53
Net Profit
4,024.98
3,758.13
4,157.73
3,110.22
2,540.07
Equity
1,114.89
1,113.29
1,112.68
899.34
889.83
Reserves
50,503.48
48,419.73
45,357.53
23,413.92
21,316.16
EPS
36.14
33.76
39.39
34.84
32.49





Dividend History (Rs.)
12-Jun-10
12
15-Jun-09
11
12-Jul-08
11
16-Jun-07
10
8-Jul-06
8.5
Management
Name
Designation
Chanda Kochhar
Managing Director & Chief Executive Officer
Shanthi Venkatesan
Assistant General Manager
Ranganath Athreya
Joint Company Secretary & Head Compliance for Non Banking Subsidiaries
Sandeep Batra
Group Compliance Officer & Company Secretary
 
மற்ற நிறுவனத்துடன் ஒப்பிட்டு பார்த்தல் 











ICICI Bank
SBI
PNB
Bank of India

LTP
999.65
2,773.50
1,200.65
463.45

Change  %
-0.32
0.56
-1.04
1.46

52 W H / L
1,023.00 / 731.40
2,884.00 / 1,743.55
1,232.00 / 671.55
476.40 / 308.85

Results (in Cr.) 
10-Mar
10-Mar
10-Mar
10-Mar

Sales
25,706.93
70,993.92
21,466.91
17,877.99

PAT
4,024.98
9,166.05
3,905.35
1,741.07

Equity
1,114.89
634.88
315.3
525.91

Ratios

OPM  %
--
--
--
--

NPM %
15.66
12.91
18.19
9.74

EPS
36.14
144.37
123.86
33.15

CEPS
36.1
144.37
123.86
33.11

PE
--
--
--
--

Ownership
10-Jun
10-Jun
10-Jun
10-Jun

Promoter & Promoter Grp
--
37,72,07,200
18,22,41,300
33,85,80,000

Indian
--
37,72,07,200
18,22,41,300
33,85,80,000

Foreign
--
--
--
--

Public
79,28,09,911
23,68,07,591
13,30,61,200
18,65,95,500

Institution
68,92,24,776
18,22,89,316
11,74,95,816
14,23,88,937

FII
42,07,00,971
7,28,29,355
6,01,59,915
7,35,25,537

DII
26,85,23,805
10,94,59,961
5,73,35,901
6,88,63,400

Non Institution
10,35,85,135
5,45,18,275
1,55,65,384
4,42,06,563

Bodies Corporate
2,92,31,222
1,71,94,313
28,92,125
95,21,825

நன்றி :- Bombay Stock Exchange 



No comments:

Post a Comment