Fidelis Capital Markets

Thursday, September 2, 2010

பங்கின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம்:- 1





ஒரு நிறுவன பங்கின் விலையில் ஏற்படும் ஏற்ற்றம் மற்றும் இறக்கங்களுக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன , அவற்றில் சில மிக முக்கியமானவைகளை நாம் இங்கே பார்ப்போம் . 

பொருளாதாரம் :- 

   இப்பகுதியில்,  இன்றைய தினத்தில் அதிகம் பேசப்படும் , உலக மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் ஆகியவை அடங்கும். இவ்விரண்டையும் நாம் முறையாக மற்றும் உன்னிப்பாக கவனித்து வருதல் நலம் பெயர்க்கும்.

உள்நாட்டு பொருளாதாரம் என்று எடுத்துகொண்டால் , 

  • உள்நாட்டு பொருளாதாரத்தின் உண்மையான நிலை (Actual position)
  • எதிர்பார்ப்பு நிலை 
  • உண்மை நிலைக்கும் ,எதிர்பார்ப்பு நிலைக்கும் தற்போதுவரை உள்ள வேறுப்பாடு 
  • நாட்டின் பணவீக்கம் 
  • மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிலை 
  • இந்திய ரூபாய்க்கான மதிப்பு 
  • அன்னியசெலவானி கையிருப்பு 
  • விவசாய மற்றும் தொழில் துறை வளர்ச்சி 
  • இந்திய நுகர்வோரின் வாங்கும் திறன் 
  • இந்திய தனிமனித வருமானம் 
  • வேலைவாய்ப்பு , வேலையற்றோரின் எண்ணிக்கை விகிதம் மற்றும் 
  • பருவமழை 

போன்றவற்றை கொண்டு நாம் உள்நாட்டு பொருளாதரத்தை யூகிக்கலாம் , மேற்கூறிய காரணிகள் அனைத்தும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துவதில் வல்லமை கொண்டவைகளாகும் .

உலக பொருளாதராம் உலக நாடுகளின் மொத்த பொருளாதார சராசரி அல்லது குறிப்பிட்ட சில முக்கிய நாடுகளின் சராசரி எனலாம் . உலக பொருளதரமாக்களின் பின்பு ஒரு நாடு சில நாடுகளை சார்ந்தும் அவைகள் வேறு சில நாடுகளை சார்ந்தும் உள்ளன , இப்படி பின்னிபினையப்பட்ட பின் , அந்நாடுகளை பற்றி அறிவது அவசியமே !

உதரணமாக 
          
                   இந்தியாவின் IT துறையை எடுத்துகொள்ளுங்கள் , கடந்த பொருளாதார விழ்ச்சியின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட துறை , காரணம் - மேலை நாடுகளை நாம் சார்ந்து இருப்பதனால்தான் , அங்க அடிச்ச இங்க வலிக்கும் , அப்படினா அங்க நிலவரம் என்னன்னு நாம் தெரிஞ்சு வைச்சுக்கணும்  . 

மேற்சொன்ன உள்நாட்டு பொருளாதார காரணிகளையே உலக  பொருளாதார காரணிகளாக எடுத்துகொள்ளலாம் , ஐரோப்பா பொருளாதாரம் என்றால் மேற்சொன்ன காரணிகளை தனித்தனி நாடுகளுக்கு எடுத்துகொண்டு , பின்பு சராசரியை கணக்கீடு எடுத்துகொள்ளலாம் . இல்லை என்றால் கூகுள் கடவுளீடம் உதவி கேட்டால் ஆயிரம் இனையதளங்கள் கண்முன்னே  குவியும் .
வரும் வாரத்தின் உலக நாடுகளின் சில முக்கிய பொருளாதார அறிவிப்புகள் 


DATE
Event
Country 
Period
Previous
6/9/2010
ANZ Job Advertisements (M-o-M)
Australia
Monthly
1.3
6/9/2010
Interest Rate Decision
Japan

0.1
6/9/2010
Monetary Policy Meeting
Japan


6/9/2010
PMI Construction
Germany

44.8
7/9/2010
BRC Retail Sales Monitor
UK

0.5
7/9/2010
Official Foreign Reserves
EUR/Germany

145.64
7/9/2010
Leading Index
Japan

99
7/9/2010
Lagging Index
Japan

83.5
7/9/2010
Coincidence Index
Japan

101.3
7/9/2010
CB Leading Index
Eurozone

1
7/9/2010
Manufacturing Activity
New Zealand

-2.7
8/9/2010
BRC Shop Price Index (Y-o-Y)
UK
Yearly
1.5
8/9/2010
Machinery Orders (M-o-M)
Japan
Monthly
1.6
8/9/2010
Machinery Orders (Y-o-Y)
Japan
Yearly
-2.2
8/9/2010
Value of Loans (M-o-M)
Australia
Monthly
-1
8/9/2010
Investment Lending
Australia

-3.6
8/9/2010
Home Loans
Australia

-3.9
8/9/2010
Official Foreign Reserves
USD/Australia

42.72
Exports
EUR/Germany

83.6
Imports
EUR/Germany

71.2
8/9/2010
Trade Balance
EUR/Germany

12.4
8/9/2010
Current Account Balance - BoP
EUR/Germany

12.9
8/9/2010
Industrial Production (M-o-M)
UK
Monthly
-0.5
8/9/2010
Industrial Production (Y-o-Y)
UK
Yearly
1.3
8/9/2010
Manufacturing Production (M-o-M)
UK
Monthly
0.3
8/9/2010
Manufacturing Production (Y-o-Y)
UK
Yearly
4.1
8/9/2010
Industrial Production (M-o-M)
Germany
Monthly
-0.6
8/9/2010
Industrial Production (Y-o-Y)
Germany
Yearly
10.9
8/9/2010
MBA Mortgage Applications
United States

2.7
8/9/2010
Building Permits (M-o-M)
Canada
Monthly
6.5
8/9/2010
Building Permits (Y-o-Y)
Canada
Yearly
24.9
8/9/2010
Interest Rate Decision
Canada

0.75
8/9/2010
NIESR GDP Estimate
UK

0.9
8/9/2010
Ivey Purchasing Managers Index
Canada

54
8/9/2010
EIA Crude Oil Inventory (Barrels)
United States

361.7
8/9/2010
EIA Crude Oil Price
USD/United States

73.16
9/9/2010
Employment Change
Australia

23.5
9/9/2010
Unemployment Rate
Australia

5.3
9/9/2010
Participation Rate
Australia

65.5
9/9/2010
NAB Business Conditions
Australia

5
9/9/2010
NAB Business Confidence
Australia

2
9/9/2010
OPEC Oil Market Report
United States


9/9/2010
Consumer Confidence Households
Japan

43.3
9/9/2010
Consumer Confidence Index
Japan

43.4
9/9/2010
CPI (M-o-M)
Germany
Monthly
0.3
9/9/2010
CPI (Y-o-Y)
Germany
Yearly
1.2
9/9/2010
CPI - EU Harmonised (M-o-M)
Germany
Monthly
0.3
9/9/2010
CPI - EU Harmonised (Y-o-Y)
Germany
Yearly
1.2
9/9/2010
Exports
GBP/UK

35.63
9/9/2010
Imports
GBP/UK

38.89
9/9/2010
Trade Balance
GBP/UK

-3.3
9/9/2010
Trade Balance - Non EU
GBP/UK

-4.3
9/9/2010
Visible Trade Balance
GBP/UK

-7.4
9/9/2010
Interest Rate Decision
UK

0.5
9/9/2010
Asset Purchase Facility
GBP/UK

200
9/9/2010
Housing Starts (M-o-M)
Canada
Monthly
189
9/9/2010
New Housing Price Index (M-o-M)
Canada
Monthly
0.1
9/9/2010
New Housing Price Index (Y-o-Y)
Canada
Yearly
3.3
9/9/2010
Trade Balance
USD/United States

-49.89
9/9/2010
Imports
USD/United States

200.34
9/9/2010
Exports
USD/United States

150.45
9/9/2010
International Merchandise Trade
CAD/Canada

-1.1
9/9/2010
Exports
CAD/Canada

33.5
9/9/2010
Imports
CAD/Canada

34.63
10/9/2010
Nominal GDP (Q-o-Q)
Japan
Quarterly
1.3
10/9/2010
GDP (Q-o-Q)
Japan
Quarterly
1.2
10/9/2010
GDP (Y-o-Y)
Japan
Yearly
5
10/9/2010
GDP Deflator (Y-o-Y)
Japan
Yearly
-2.8
10/9/2010
Domestic CGPI (M-o-M)
Japan
Monthly
-0.1
10/9/2010
Domestic CGPI (Y-o-Y)
Japan
Yearly
-0.1
10/9/2010
Monetary Policy Meeting Minutes
Japan


10/9/2010
IEA Oil Market Report
United States


10/9/2010
Core PPI Input (M-o-M)
UK
Monthly
-0.1
10/9/2010
Core PPI Input (Y-o-Y)
UK
Yearly
7.6
10/9/2010
Core PPI Output (M-o-M)
UK
Monthly
0.2
10/9/2010
Core PPI Output (Y-o-Y)
UK
Yearly
4.7
10/9/2010
PPI Input (M-o-M)
UK
Monthly
-1
10/9/2010
PPI Input (Y-o-Y)
UK
Yearly
10.8
10/9/2010
PPI Output (M-o-M)
UK
Monthly
0.1
10/9/2010
PPI Output (Y-o-Y)
UK
Yearly
5
10/9/2010
CB Coincidence Index
UK

0.1
10/9/2010
CB Leading Index
UK

0.5
10/9/2010
Unemployment Rate
Canada

8
10/9/2010
Net Change in Employment
Canada

-9.3
10/9/2010
Inventories (M-o-M)
United States
Monthly
0.1
10/9/2010
Inventories (Y-o-Y)
United States
Yearly
-0.3
10/9/2010
Wholesale Sales (M-o-M)
United States
Monthly
-0.7
10/9/2010
Wholesale Sales (Y-o-Y)
United States
Yearly
12.9

1 comment:

  1. என்னால் இந்த பொருளாதார கணக்கை புரிந்து கொள்ள முடியவில்லை

    ReplyDelete