Fidelis Capital Markets

Monday, October 4, 2010

நிர்வாக திறன்


நிறுவனத்தை யார்? யார் ? முக்கியமான பொறுப்புகளை வகிக்கின்றனர் என்பதையும் , நடைமுறையில் சிறப்பான நிர்வாகம் நடைபெறுகிறத என்பதை ஆராய்வதே இப்பகுதியாகும் . 

நிரவாகத்தின் அடிப்படைகளான திட்டமிடல் , முறைப்படுத்துதல் , கட்டளையிடுதல், கட்டுப்படுத்துதல்  மற்றும் ஒருமுகப்படுத்துதல் போன்ற காரணிகளை எவ்வர்று நடைமுறையில் செல்யல்படுத்தி இருக்கிறது என்பதையும் , 

நிறுவனத்தின் தரக்கொள்கைகள் மற்றும் ஊழியரின் தகுதி கொள்கைகள் கொண்டு எவ்வாறு பொது சந்தையில் போட்டியை சமாளித்து வெற்றி கொலபோகிறது என்பதையும் , ஓர் ஊழியருக்கு உண்டான செலவு மற்றும் ஓர் ஊழியர் மூலம் பெறப்படும் வருவாய் போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கும் பகுதியே இந்த பகுதி ஆகும் . 


அடுத்த பதிவு ---  மேற்ப்பார்வை - technical analysis  

ரொம்ப சுலபமாக  - எல்லோருக்கும் புரியும் வகையில் 

No comments:

Post a Comment