Fidelis Capital Markets

Monday, October 25, 2010

மொத்த உள்நாட்டு உற்பத்தி




GDP 

GDP என்பது Gross Domestic Product என்பதன் சுருக்கம் ஆகும் . ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியை எளிதில் கண்டறிவதற்கான காரணியே இந்த GDP ஆகும் . ஓர் ஆண்டின் ,அணைத்து சேவை மற்றும் பொருட்களின் - உற்பத்தியின் சந்தை மதிப்பு என கூறலாம் . 

கணக்கிடும் முறைகள் 

பொதுவாக GDP -யை மூன்று விதமாக கணக்கிடலாம் .

1.Output approach         - உற்பத்தி முறை 
2.Expenditure approach - செலவின முறை 
3.Income approach        -  வருமான முறை 

இதில் உற்பத்தி முறை என்பது , நேரடியான முறை , ஒவ்வொரு துறையின் கீழ் , ஓர் ஆண்டில் எவ்வளவு உற்பத்தி செய்துள்ளது என கணகிடல் முறையாகும் . செலவின முறை என்பது , ஓர் தனிமனிதன் எவ்வளவு செலவு செய்தது பொருட்களை வாங்குகிறான் என்பதாகும் .வருமான முறை என்பது ஓர் பொருளை உற்பத்தி செய்வதான் மூலம் , அந்த பொருளை உற்பத்தி செய்த உற்பத்தியாளருக்கு கிடைக்க பெரும் வருமானத்தை கொண்டு கணக்கிடும் முறையாகும் . 

இந்தியாவில் செலவின முறை கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணகிட்டு வருகின்றனர் .

செலவின முறை கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடுதல்

GDP = consumption + investment + (government spending) + (exports-imports)
GDP = C + I + G + (X-M)

Where,
C stands for consumption which includes personal expenditures pertaining to food, households, medical expenses, rent, etc
I stands for business investment as capital which includes construction of a new mine, purchase of machinery and equipment for a factory, purchase of software, expenditure on new houses, buying goods and services but investments on financial products is not included as it falls under savings
G stands for the total government expenditures on final goods and services which includes investment expenditure by the government, purchase of weapons for the military, and salaries of public servants
X stands for gross exports which includes all goods and services produced for overseas consumption
M stands for gross imports which includes any goods or services imported for consumption and it should be deducted to prevent from calculating foreign supply as domestic supply 


முந்தய கால இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 


மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதத்தில்
Year
%
1960-1980
3.5
1980-1990
5.4
1990-2000
4.4
2000-2009
6.4

முந்தய வருடங்களின்  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 


Indicator
2005
2006
2007
2008
2009
Real GDP growth
(% growth)
9.21
9.82
9.37
7.35
5.36

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் துறைகளின் பங்களிப்புகள் 


Year
Agriculture
Service Sector
Industry
1990-1991 
32%
41%
27%
2005-2006
20%
54%
26%
2007-2008
17%
54%
29%


வருங்கால உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு 




வருங்கால ஆசியா  நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு 



வருங்கால US நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு 




வருங்கால ஐரோப்பிய  நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு 


வருங்கால Latin America  நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு 


தொடரும் ......



நன்றி :-

business.mapsofindia.com  
IMF

No comments:

Post a Comment