Fidelis Capital Markets

Monday, March 14, 2011

Four Price Doji

இது டோஜி வகை சார்ந்த candle stick அமைப்பாகும் . இந்த அமைப்பில் , தொடக்க விலை , முடிவு விலை , குறைந்தபட்ச விலை மற்றும் உயர்ந்த பட்ச விலை ஆகிய அனைத்தும் சமமாக இருக்கும் . மேலும் candle stick real body -யும் கீழ் மற்றும் மேல் நேர்கோடுகள் இருக்காது . இவ்வகை அமைப்புகள் , முதலீட்டளர்கள் சந்தையில் வணிகம் செய்வதில் ஆர்வம் இல்லமால் இருப்பதை குறிக்கும் , இதனாலேயே விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் .





2 comments:

  1. நல்ல தகவல், தமிழில் இம்மாதிரியான முயற்சிகள் வரவேற்கப் படவேண்டும். தொடர்ந்து எழுதிடுங்கள்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    ReplyDelete