Fidelis Capital Markets

Sunday, March 13, 2011

ரூ 3,74,937 கோடி ஊழல்!


கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலை விட 2 மடங்கு அதிகம்.


****

நன்றி - வினவு 
****
இந்திய மண்ணில் மலிந்து கிடக்கும் ஊழல் , இன்னும் கவனிக்க படாதவை ஆனால் கவனிக்க பட வேண்டியவை. இவைகளை களைந்தாலே , தனி மனித வாழ்வு சிறந்து , வல்லரசாக முடியும் . 

No comments:

Post a Comment