Fidelis Capital Markets

Tuesday, March 22, 2011

Bullish Belt Hold


Bullish Belt Hold என்பது சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . இவ்வகை அமைப்புகள் சந்தை கரடிகளின் வசம் இருக்கும் பொழுதும் , தொடர்ந்து சில நாட்கள் சரிவை கண்ட பின்னர் தோன்றும் . 

 இந்த bullish belt hold அமைப்பில் நாளின் குறைந்தபட்ச விலை மற்றும் தொடக்க விலைகள் ஒன்றாக இருக்கும் . அதாவது , கீழ் நேர்கோடுகள் இருக்காது . தின வணிகத்தில் , தொடக்கத்தில் கரடிகள் வசம் இருந்த சந்தை ,நல்ல ஏற்றம் கண்டு காளையின் வசம் மாறும் . பொதுவாக candle stick -யின் real body ஆனது சற்று பெரியதாகவும் , முந்தைய நாளின் candle stick -யின் real body யை விட அளவில் பெரியதாகவும் இருக்கும் . 














இந்த அமைப்புகள் ,சந்தை சரிவில் இருந்து மீண்டு மேல்நோக்கி செல்ல தயாராக உள்ளதை சுட்டிக்காட்டும் . பொதுவாக சந்தை சரிவில் இருக்கும் பொழுது இந்த அமைப்பு தோன்றினால் முதலீடுகளை மேற்கொள்ளலாம் . இருப்பினும் முந்தய நாளின் விலைகளை மனிதில் கொள்க .

No comments:

Post a Comment