engulfing அமைப்பு ஒரு எச்சரிக்கை அமைப்பாகும் . தொடர்ந்து வரும் நிலை முற்றிலும் மாற்றம் பெற தயார் என்பதை உணர்த்தும் அமைப்பாகும் . இவ்வகை அமைப்புகள் சரிவை முன்கூட்டியே சொல்லும் , அதுமட்டும் அல்லாது காளைகளின் அதிரடி வருகையையும் சொல்லிவிடும் . காளை மற்றும் கரடி ஆகிய இரு நிலைகளிலும் இவ்வகை அமைப்புகள் தோன்றும் .
பொதுவாக engulfing என்பது ஒன்றை மற்றொண்டு ஆட்கொள்வதாக அர்த்தம் கொள்ளலாம் . இங்கு முதல் நாள் candle stick -யை இரண்டாவது நாள் candle stick ஆட்கொண்டாலும், இரண்டாவது நாள் candle stick -யை முதல் நாள் candle stick ஆட்கொண்டாலும் engulfing அமைப்பு ஆகும் . ஒரு நாளை விட மற்றொரு நாள் candle stick பெரியதாக இருக்கும் . candle stick இன் real body ஆட்கொண்டால் போதுமானது , இங்கு மேல் மற்றும் கீழ் நேர்கோடுகள் பற்றி அதிக கவலைப்பட தேவையில்லை .
இந்த engulfing அமைப்பில் இரு வகைகள் உள்ளன ,
1. Bullish engulfing
2. Bearish engulfing
No comments:
Post a Comment