Fidelis Capital Markets

Saturday, August 28, 2010

பங்கின் வகைகள்

பங்கின் வகைகள் :- 

பங்கில் நிறைய வகைகள் உள்ளன ஆனால் பொதுவாக பங்குசந்தையில் , சாதாரண பங்கு எனப்படும் equity share - ரையே வணிகம் செய்யபடுகிறது . பங்கின் வகைகளின் தன்மையை அழமாக ஆராயாமல் , அதன் வகைகளை மட்டும் தெரிந்து கொள்வோம் . 


1.Equity shares            - சாதாரண பங்கு - எந்தவித முன்னுரிமையும் அள்ளிகபாடதவை.
2.Preference Shares    - முன்னுரிமை பங்கு 

               a.Cumulative or Non-cumulative             
                   (குமுலேடிவ் மற்றும் குமுலேடிவ்  அல்லாத முன்னுரிமை பங்கு)
           
           b.Redeemable and Non- Redeemable 
                   ( ரெடிமபுல் மற்றும் ரெடிமபுல் அல்லாத முன்னுரிமை பங்கு)
                                                                                            
              c.Participating or non-participating 
                 (பர்டிசிபெடிங் மற்றும்  பர்டிசிபெடிங் அல்லாத முன்னுரிமை பங்கு)

2 comments:

  1. இத்தனை தெளிவாக நாம் கேட்க நினைக்கும் கேள்விகளை ஒரு தீர்க்க தரிசி போல சொல்லி அசத்தி விட்டார்!அத்தனையும் அருமையிலும் அருமை. தொடரட்டும் நின் பனி !
    இப்படிக்கு வரதராஜன்- வேப்பனத்தம்.

    ReplyDelete
  2. Preference Shares Naan puthithaga katrukondathu.....

    ReplyDelete