பங்கு என்றால் என்ன ?
சுருங்க கூறுவதாயின் " ஒரு நிறுவனத்தின் மூலதனத்தில் ,ஒரு பங்கையே , நாம் பங்கு என்கிறோம் .
உதரணமாக :-
ABC என்கிற நிறுவனம் , அதன் வளர்ச்சி பணிகளுக்கான மூலதனத்தை , பொதுமக்களிடம் இருந்து பெறும்பொருட்டு , அதன் மொத்த மூலதனத்தை சிறு சிறு கூறுகளாக பிரித்து வெளியிடும் . அவ்வாறு சிறு சிறு கூறுகளாக பிரித்த முதலீட்டில் , ஒரு கூறுரை , பங்கு என்னலாம் .
ABC நிறுவனத்திற்கு தேவைப்படும் முலதனதொகை :- ரூ. 1,00,000 என்க
இதனை 1000 கூறுகளாக பிரிப்பதால் கொண்டால் ,
ஒரு கூறின் அல்லது பங்கின் விலை ------------------------------ :- 1,00,000/1000
:- ரூ.100/-
No comments:
Post a Comment