அதாவது தின வணிகத்தில் சந்தை , உயர்ந்ததும் ,தாழ்ந்து இருந்தாலும் முடிவு விலை ,தொடக்க விலை மிக அருகிலேயே இருக்கும் . தின வணிகத்தில் சந்தை காளை மற்றும் கரடிகளின் ஆதிக்கம் மாறி மாறி , நிலையட்ற தன்மையில் இருக்கும் .
பொதுவாக இந்த அமைப்பு தோன்றும் பொழுது எந்த வித முடிவும் ( வாங்கவோ அல்லது விற்கவோ ) எடுக்காமல் இருப்பதே சிறப்பானதாக இருக்கும் .
சந்தை ஏறு முகத்தில் இருக்கும் பொழுது, spinning top அமைப்பு தோன்றினால் , காளையின் வலிமை குறைவதாகவும் , கரடிகளின் கைகள் ஒங்குவாதாகவும் எடுத்து கொள்ளலாம் . சந்தை இறங்கு முகத்தில் இருக்கும் பொழுது, spinning top அமைப்பு தோன்றினால் , கரடிகளின் வலிமை குறைவதாகவும் ,காளையின் கைகள் ஒங்குவாதாகவும் எடுத்து கொள்ளலாம் .
நல்ல நல்ல தகவலா சொல்லிட்டு வரீங்க!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ
http://kuttisuvarkkam.blogspot.com/
நன்றி நன்றி நன்றி
ReplyDelete