Fidelis Capital Markets

Thursday, June 2, 2011

Harami Cross

Harami Cross அமைப்பு என்பது doji அமைப்புடன் சேர்ந்து தோன்றுவது . முதல்நாள் பெரிய candle stick க்கும் ,இரண்டாவது நாள் doji அமைப்பும் சேர்ந்தால் அது harami cross எனப்படும் . இதில் இரண்டு வகை உள்ளன 1 . Bullish Harami Cross 2 . Bearish Harami Cross .

1 . Bullish Harami Cross

 Bullish Harami Cross என்பது, பொதுவாக  சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . மேலும் சந்தை சரிவு முடிந்து உயர தயாரா இருப்பதை உணர்த்தும் . முந்தய நாள் பெரிய candle stick ஆனது கரடி வகை(கருப்பு candle stick ) சார்ந்ததாக இருக்கும் . 

2 . Bearish Harami Cross .

 Bearish Harami Cross என்பது சந்தை உச்சத்தில் இருக்கும் பொழுது தோன்றும் , மேலும் சந்தை சரிவிற்கு தாயார் என உணர்த்தும் . முதல் நாள்  candle stick ஆனது காளை வகை (வெள்ளை  candle stick ) சார்ந்ததாக இருக்கும் . 


No comments:

Post a Comment