அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன்
Tuesday, July 19, 2011
Debt crisis in US : China in trouble | அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா Dinamalar
Debt crisis in US : China in trouble | அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா Dinamalar
Tuesday, June 28, 2011
The World's Biggest Gold Reserves
The World's Biggest Gold Reserves | |
The biggest individual holders of gold - Central banks, International entities and governments - are believed to account for approximately 20.5 percent of the world's gold, holding about 29,787 tons | |
1. United States | 8,965.65 tons |
2. Germany | 3754.29 tons |
3. International Monetary Fund (IMF) | 3311.84 tons |
4. Italy | 2,701.9 tons |
5. France | 2,683.81 tons |
6. China | 1,161.6 tons |
7. Switzerland | 1,146 tons |
8. Japan | 843.25 tons |
9. Russia | 706.38 tons |
10. Netherlands | 674.98 tons |
11. India | 614.58 tons |
12. European Central Bank (ECB) | 522.54 tons |
13. Taiwan | 466.81 tons |
14. Portugal | 421.51 tons |
15. Venezuela | 397.6 tons |
| |
Thursday, June 2, 2011
Harami Cross
Harami Cross அமைப்பு என்பது doji அமைப்புடன் சேர்ந்து தோன்றுவது . முதல்நாள் பெரிய candle stick க்கும் ,இரண்டாவது நாள் doji அமைப்பும் சேர்ந்தால் அது harami cross எனப்படும் . இதில் இரண்டு வகை உள்ளன 1 . Bullish Harami Cross 2 . Bearish Harami Cross .
1 . Bullish Harami Cross
Bullish Harami Cross என்பது, பொதுவாக சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . மேலும் சந்தை சரிவு முடிந்து உயர தயாரா இருப்பதை உணர்த்தும் . முந்தய நாள் பெரிய candle stick ஆனது கரடி வகை(கருப்பு candle stick ) சார்ந்ததாக இருக்கும் .
2 . Bearish Harami Cross .
Bearish Harami Cross என்பது சந்தை உச்சத்தில் இருக்கும் பொழுது தோன்றும் , மேலும் சந்தை சரிவிற்கு தாயார் என உணர்த்தும் . முதல் நாள் candle stick ஆனது காளை வகை (வெள்ளை candle stick ) சார்ந்ததாக இருக்கும் .
Friday, May 20, 2011
Bullish & Bearish Harami
Bullish Harami
Bullish Harami என்பது முந்தய நாளின் நீண்ட பெரிய கருப்பு candle stick , இரண்டாவது நாளின் வெள்ளை candle stick யை முழுவதுமாக ஆட்கொள்ளும் . இது சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் , மேலும் தொடர்ந்து வந்த சரிவு நிலை இனி தொடராது எனவும் , சந்தையில் விற்பனை செய்பவர்கள் குறைந்து , புதிய குறைந்த பட்ச நிலையை தொடமுடியாத நிலை ஆகவே சந்தை வாங்குபர்கள் கையில் , அதாவது கலையின் ஆதிக்கத்தின் தொடக்க நிலை என சுட்டி காட்டும் அமைப்பே இந்த Bullish Harami அமைப்பாகும் .
Bearish Harami
Bearish haramiஅமைப்பு என்பது முந்தி நாளின் பெரிய வெள்ளை candle stick இரண்டாவது நாளின் கருப்பு candle stick யை முழுவதுமாக ஆட்கொள்ளும், தொடர்ந்து மேல் நோக்கி சென்ற நிலை மாறி ,சந்தை கரடிகளின் கைகளுக்கு செல்லதயராக உள்ளதை உணர்த்தும் அமைப்பு ஆகும் .
Wednesday, May 18, 2011
Harami Candlestick Pattern 1
Harami Candlestick Pattern
இவ்வகை அமைப்புக்கள் இரு நாள் Candlestick அமைப்பை ஒப்பிட்டு அமைவது ஆகும் . இதை engulfing அமைப்பிற்கு எதிர்பதமாக கொள்ளலாம் . அதாவது , harami candlestick அமைப்பு , engulfing அமைப்பை போன்று ஒரு candlestick இன்னொன்றை முழுவதுமாக ஆட்கொள்ளும் வடிவில் அமையும் , ஆனால் engulfing அமைப்பில் முதல் நாள் candlestick யை இரண்டாவது நாள் ஆட்கொள்ளும் , harami அமைப்பில் இரண்டாவது நாள் candlestick யை முதல் நாள் ஆட்கொள்ளும் வடிவில் இருக்கும் .
மேலும் harami அமைப்பில் முதல் நாள் முடிவு விலைக்கும் , இரண்டாவது நாள் தொடக்க விலைக்கும் நல்ல இடைவெளி இருக்கும் . இதுவும் ஒரு எச்சரிக்கை அமைப்பாகும் , தொடர்ந்து வந்த நிலை இனி மாறும் என்பதை சுட்டிக்காட்டும் . பொதுவாக சந்தை தொடர்ந்து சரிவிலோ அல்லது உச்சத்திலோ இவ்வகை அமைப்புகள் தோன்றினால் நல்ல பலன் தரும் . harami அமைப்பில் இரு வகைகள் உள்ளன அவைகள் அடுத்த பதிவில் ..
Tuesday, May 17, 2011
Bullish &Bearish Engulfing
Bullish Engulfing
Bullish Engulfing என்பது முதல் நாள் கரடி வகை (கருப்பு ) candle stick யை இரண்டாவது நாள் காளை(வெள்ளை ) candle stick முழுவதுமாக ஆட்கொள்வது Bullish Engulfing ஆகும் . பொதுவாக இந்த வகை அமைப்புகள் சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . இந்த அமைப்புகள் தோன்றினால் , சந்தை சரிவில் இருந்து மீண்டும் மேல்நோக்கி நகர ஆயுத்தமாகி இருப்பதை உணர்த்தும் , இவ்வாறு அமைப்புகள் தோன்றும் பொழுது மற்ற காரணிகளை கவனத்தில் கொண்டு முடிவெடுப்பது நன்று .
Bearish Engulfing
இது மேல் சொன்ன Bullish Engulfing யின் எதிர்பதம் எனலாம் . அதாவது முதல் நாள்காளை(வெள்ளை )candle stick யை இரண்டாவது நாள் கரடி வகை (கருப்பு ) candle stick முழுவதுமாக ஆட்கொள்வது Bearish Engulfing ஆகும் . பொதுவாக இந்த வகை அமைப்புகள் சந்தை உயர்வில் இருக்கும் பொழுது தோன்றும் . இந்த அமைப்புகள் தோன்றினால் , சந்தை சரிவுக்கு தயாராக உள்ளதை உணர்த்தும்
Thursday, May 5, 2011
Tuesday, May 3, 2011
Monday, May 2, 2011
TODAY NIFTY LEVELS - 03/05/2011
UPSIDE | 5725 | 5740 | 5755 | 5770-5789 | 5799 |
DOWNSIDE | 5687 | 5679 | 5652 | 5632 | 5612 |
Sunday, May 1, 2011
Thursday, April 28, 2011
Wednesday, March 30, 2011
engulfing அமைப்பு
engulfing அமைப்பு ஒரு எச்சரிக்கை அமைப்பாகும் . தொடர்ந்து வரும் நிலை முற்றிலும் மாற்றம் பெற தயார் என்பதை உணர்த்தும் அமைப்பாகும் . இவ்வகை அமைப்புகள் சரிவை முன்கூட்டியே சொல்லும் , அதுமட்டும் அல்லாது காளைகளின் அதிரடி வருகையையும் சொல்லிவிடும் . காளை மற்றும் கரடி ஆகிய இரு நிலைகளிலும் இவ்வகை அமைப்புகள் தோன்றும் .
பொதுவாக engulfing என்பது ஒன்றை மற்றொண்டு ஆட்கொள்வதாக அர்த்தம் கொள்ளலாம் . இங்கு முதல் நாள் candle stick -யை இரண்டாவது நாள் candle stick ஆட்கொண்டாலும், இரண்டாவது நாள் candle stick -யை முதல் நாள் candle stick ஆட்கொண்டாலும் engulfing அமைப்பு ஆகும் . ஒரு நாளை விட மற்றொரு நாள் candle stick பெரியதாக இருக்கும் . candle stick இன் real body ஆட்கொண்டால் போதுமானது , இங்கு மேல் மற்றும் கீழ் நேர்கோடுகள் பற்றி அதிக கவலைப்பட தேவையில்லை .
இந்த engulfing அமைப்பில் இரு வகைகள் உள்ளன ,
1. Bullish engulfing
2. Bearish engulfing
Wednesday, March 23, 2011
டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...
தற்பொழுது நடந்தது வரும் லிபியா தாக்குதல் பற்றிய மாற்று கருத்து கொண்ட ஓர் அருமையான பதிவும் மற்றும் சர்வ தேச பண சந்தையில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய ஓர் முழுமையான தொகுப்பு .
நன்றி ****
பதிவாளர் - கலையரசன்
தளம் - http://kalaiy.blogspot.com/
Tuesday, March 22, 2011
Bullish Belt Hold
Bullish Belt Hold என்பது சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . இவ்வகை அமைப்புகள் சந்தை கரடிகளின் வசம் இருக்கும் பொழுதும் , தொடர்ந்து சில நாட்கள் சரிவை கண்ட பின்னர் தோன்றும் .
இந்த bullish belt hold அமைப்பில் நாளின் குறைந்தபட்ச விலை மற்றும் தொடக்க விலைகள் ஒன்றாக இருக்கும் . அதாவது , கீழ் நேர்கோடுகள் இருக்காது . தின வணிகத்தில் , தொடக்கத்தில் கரடிகள் வசம் இருந்த சந்தை ,நல்ல ஏற்றம் கண்டு காளையின் வசம் மாறும் . பொதுவாக candle stick -யின் real body ஆனது சற்று பெரியதாகவும் , முந்தைய நாளின் candle stick -யின் real body யை விட அளவில் பெரியதாகவும் இருக்கும் .
இந்த அமைப்புகள் ,சந்தை சரிவில் இருந்து மீண்டு மேல்நோக்கி செல்ல தயாராக உள்ளதை சுட்டிக்காட்டும் . பொதுவாக சந்தை சரிவில் இருக்கும் பொழுது இந்த அமைப்பு தோன்றினால் முதலீடுகளை மேற்கொள்ளலாம் . இருப்பினும் முந்தய நாளின் விலைகளை மனிதில் கொள்க .
Sunday, March 20, 2011
பெட்ரோல் விலை உயருமா ?
உலக பொருளாதார வீழ்ச்சியின் பொது சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $70 -க்கு வணிகம் ஆனது , ஆனால் தற்பொழுது அது $120 க்கு வணிகம் ஆகிறது . இந்த விலை ஏற்றம் வரும் காலத்தில் உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளன .
அதிவேகமாக வளர்ந்தது வரும் தேவையும் , தற்பொழுது நிகழும் லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் புரட்சியும் , நாடுகளின் அரசியல் நிலையட்ற்ற தன்மை ஆகியவற்றுடன் இயற்கை பேரழிவு ஆகிய நிகழ்வுகள் சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர காரணமாகின . இந்த சிக்கலான தருணத்தை விட்டு வைப்பர்களா ஊக வணிகர்கள் , அவர்களின் பங்களிப்பு இல்லாமலா விலை உயர்வு ?
தற்பொழுது நிலவரப்படி சந்தையில் ஒரு பேரல் கச்ச எண்ணெய் $150 - $160 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது . இந்த அளவிற்கு சர்வேதேச சந்தையில் விலை உயர்ந்தால் , உள்ளூர் எண்ணெய் நிறுவனங்கள் சும்மா இருக்குமா ? நிச்சயம் உள்ளூர் எண்ணெய் விலையும் உயரும் . (இப்பவே உயர்த்தி இருக்கவேண்டும் , வரும் மாநில தேர்தல்களே விலை உயர்வை நிறுத்தி வைத்திருகின்றன .) பெட்ரோல் விலை உயர்வால் விலைவாசி ...... மேலே மேலே மேலே போய்நிக்கும். ஆதனால பணவீக்கமும் உயர்ந்தது , நாட்டின் மொத்த உள்ள நாட்டு உற்பத்தி குறையவும் வாய்ப்பு உள்ளது .
Saturday, March 19, 2011
Friday, March 18, 2011
Wednesday, March 16, 2011
Gravestone doji
Gravestone doji என்னும் candle stick அமைப்பானது doji வகையை சார்ந்தது .இது dragonfly doji -யின் எதிர்பதம் என கொள்ளலாம் . அதாவது தொடக்கவிலை, முடிவு விலை மற்றும் நாளின் குறைந்தபட்ச விலை ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்து , நாளின் உயர்ந்தபட்ச விலை மட்டும் வேறுப்பட்டு இருந்து இவ்வகை அமைப்புகள் தோன்றும் .
தின வணிகத்தில் சந்தை தொடங்கிய முதல் காளைகளின் கைகள் வலு பெற்று சந்தை மேல் நோக்கி நகரும் , இருப்பினும் ஒரு குறிப்பிட்ட விலையை தாண்டமுடியாமல் திணறும் சமயத்தில் , கரடிகள் சந்தையை கீழ் நோக்கி இட்டு செல்லும் , இதுவும் நாளின் தொடக்க விலையை தாண்டமுடியாமல் இருக்க , அன்றைய தினம் முடியும் . பங்கின் முடிவு விலையனாது , நாளின் தொடக்க விலையாகவோ அல்லது தொடக்க விலைக்கு மிக அருகிலேயோ இருக்கும் .
Tuesday, March 15, 2011
Interest Rates On Bank Fixed Deposits
Interest Rates On Bank Fixed Deposits
(rates are in rupees per year per hundred)
Last updated on 08-Feb-2011
Indian Banks - Public Sector | |||
BANK NAME / DURATION | 1 - 2yrs | 2 - 3yrs | 3 - 5yrs |
Allahabad Bank | 8.00 | 8.25 | 8.25 |
Andhra Bank | 9.00 | 9.25 | 8.60 |
Bank of Baroda | 8.75 | 8.75 | 8.50 |
Bank of India | 8.75 | 8.25 | 7.75 |
Bank of Maharashtra | 8.30 | 8.30 | 8.30 |
Canara Bank | 8.75 | 8.75 | 8.50 |
Central Bank of India | 8.25 | 8.25 | 8.50 |
Corporation Bank | 9.15 | 9.25 | 9.25 |
Dena Bank | 8.50 | 8.50 | 8.25 |
IDBI Bank | 8.75 | 9.00 | 9.25 |
Indian Bank | 8.50 | 8.50 | 8.50 |
Indian Overseas Bank | 8.25 | 8.25 | 8.75 |
Oriental Bank of Commerce | 8.50 | 8.50 | 8.50 |
Punjab & Sind Bank | 8.50 | 9.00 | 9.00 |
Punjab National Bank | 8.75 | 8.50 | 8.50 |
State Bank of Bikaner&Jaipur | 8.50 | 9.25 | 9.00 |
State Bank of Hyderabad | 8.50 | 8.75 | 8.75 |
State Bank of India | 7.75 | 8.25 | 8.25 |
State Bank of Mysore | 8.75 | 8.50 | 8.50 |
State Bank of Patiala | 8.50 | 9.00 | 8.25 |
State Bank of Travancore | 8.50 | 8.75 | 8.75 |
Syndicate Bank | 9.00 | 9.00 | 9.00 |
UCO Bank | 8.00 | 8.25 | 8.25 |
Union Bank of India | 8.00 | 8.75 | 8.75 |
United Bank of India | 8.25 | 8.50 | 9.00 |
Vijaya Bank | 9.25 | 9.25 | 8.50 |
Indian Banks - Private Sector | |||
BANK NAME / DURATION | 1 year < 2 years | 2 years < 3 years | 3 years < 5 years |
Axis Bank | 8.75 | 8.25 | 7.00 |
City Union Bank | 9.00 | 9.00 | 9.00 |
Development Credit Bank | 7.50 | 7.75 | 7.75 |
HDFC Bank | 8.00 | 8.25 | 8.25 |
ICICI Bank | 8.00 | 8.25 | 8.50 |
IndusInd Bank | 9.00 | 8.75 | 8.75 |
ING Vysya Bank | 8.50 | 8.75 | 8.75 |
Karnataka Bank | 9.75 | 9.50 | 9.25 |
Kotak Bank | 8.75 | 9.00 | 9.00 |
Tamilnad Mercantile Bank | 9.25 | 9.25 | 8.75 |
The Bank of Rajasthan Ltd | 8.00 | 8.25 | 8.50 |
The Catholic Syrian Bank | 8.60 | 8.80 | 8.80 |
The Dhanalakshmi Bank | 8.60 | 8.75 | 8.75 |
The Federal Bank | 9.25 | 8.75 | 8.75 |
The J & K Bank | 8.50 | 8.50 | 8.50 |
The Karur Vysya Bank | 10.00 | 9.75 | 9.00 |
The Lakshmi Vilas Bank | 10.10 | 9.00 | 7.75 |
The South Indian Bank | 9.25 | 8.75 | 8.75 |
TNSC Bank | 9.00 | 8.50 | 8.50 |
Yes Bank | 8.25 | 8.50 | 8.75 |
Subscribe to:
Posts (Atom)