Fidelis Capital Markets

Wednesday, March 30, 2011

engulfing அமைப்பு


engulfing அமைப்பு ஒரு எச்சரிக்கை அமைப்பாகும் . தொடர்ந்து வரும் நிலை முற்றிலும் மாற்றம் பெற தயார் என்பதை உணர்த்தும் அமைப்பாகும் . இவ்வகை அமைப்புகள் சரிவை முன்கூட்டியே சொல்லும் , அதுமட்டும் அல்லாது காளைகளின் அதிரடி வருகையையும் சொல்லிவிடும் . காளை மற்றும் கரடி ஆகிய இரு நிலைகளிலும் இவ்வகை அமைப்புகள் தோன்றும் . 





பொதுவாக engulfing என்பது ஒன்றை மற்றொண்டு ஆட்கொள்வதாக அர்த்தம் கொள்ளலாம் . இங்கு முதல் நாள் candle stick -யை இரண்டாவது நாள் candle stick ஆட்கொண்டாலும், இரண்டாவது நாள் candle stick -யை முதல் நாள் candle stick ஆட்கொண்டாலும் engulfing அமைப்பு ஆகும் . ஒரு நாளை விட மற்றொரு நாள் candle stick பெரியதாக இருக்கும் . candle stick இன் real body ஆட்கொண்டால் போதுமானது , இங்கு மேல் மற்றும் கீழ் நேர்கோடுகள் பற்றி அதிக கவலைப்பட தேவையில்லை . 

இந்த engulfing அமைப்பில் இரு வகைகள் உள்ளன ,

1. Bullish engulfing
2. Bearish engulfing

Wednesday, March 23, 2011

டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...

தற்பொழுது நடந்தது வரும் லிபியா தாக்குதல் பற்றிய மாற்று கருத்து கொண்ட ஓர் அருமையான பதிவும்   மற்றும் சர்வ தேச பண சந்தையில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய ஓர் முழுமையான தொகுப்பு . 


















நன்றி ****
பதிவாளர் - கலையரசன்