இது டோஜி வகை சார்ந்த candle stick அமைப்பாகும் . இந்த அமைப்பில் , தொடக்க விலை , முடிவு விலை , குறைந்தபட்ச விலை மற்றும் உயர்ந்த பட்ச விலை ஆகிய அனைத்தும் சமமாக இருக்கும் . மேலும் candle stick real body -யும் கீழ் மற்றும் மேல் நேர்கோடுகள் இருக்காது . இவ்வகை அமைப்புகள் , முதலீட்டளர்கள் சந்தையில் வணிகம் செய்வதில் ஆர்வம் இல்லமால் இருப்பதை குறிக்கும் , இதனாலேயே விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் .
Monday, March 14, 2011
Sunday, March 13, 2011
ரூ 3,74,937 கோடி ஊழல்!
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலை விட 2 மடங்கு அதிகம்.
****
நன்றி - வினவு
****
இந்திய மண்ணில் மலிந்து கிடக்கும் ஊழல் , இன்னும் கவனிக்க படாதவை ஆனால் கவனிக்க பட வேண்டியவை. இவைகளை களைந்தாலே , தனி மனித வாழ்வு சிறந்து , வல்லரசாக முடியும் .
Wednesday, March 9, 2011
நீளமான மற்றும் குறுகிய நேர்கோடுகள்
பொதுவாக , candle stick மேல உள்ள நேர் கோடானது நீண்டும் , கீழே உள்ள நேர் கோடானது குறுகியும் இருப்பின் , தின வணிகத்தில் முதன் பாதி காளைகளின் ராஜ்ஜியமும் , பிற்பாதியில் கரடிகளின் ஆதிக்கம் உள்ளதை காட்டும். முற்ப்பகுதியில் பங்கின் விலை அதிக premium த்துடன் இருக்கும் . இந்த premium விலையை முதலீட்டளர்கள் பயன்படுத்த , பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் , இவ்வகை செயலின் விளைவால் , பங்கின்
விலை பிற்பகுதியில் கீழ் நோக்கி செல்லும் . ஆதாவது தேவையை விட அளிப்பு அதிகமானால் விலை குறையும் என்ற விதியின் படி சந்தை நகரும் .
இதற்க்கு எதிர்பதமே , குறுகிய மேல் நேர்கோடுகளும் , நீளமான கீழ் நேர் கோடுகளும் உள்ள candle stick அமைப்பு . நாளின் தொடக்கத்தில் விற்பனை செய்வதில் ஆர்வத்துடன் முதலீட்டளர்கள் இருந்ததால் விலை சரிவு ஏற்படும் , இந்த விலை சரிவை பயன்படுத்தி வாங்குவதில் ஆர்வம் காட்டிய காளைகளால் சந்தை சரிவிலிருந்து மீண்டிருக்கும் .
Subscribe to:
Posts (Atom)
