The World's Biggest Gold Reserves | |
The biggest individual holders of gold - Central banks, International entities and governments - are believed to account for approximately 20.5 percent of the world's gold, holding about 29,787 tons | |
1. United States | 8,965.65 tons |
2. Germany | 3754.29 tons |
3. International Monetary Fund (IMF) | 3311.84 tons |
4. Italy | 2,701.9 tons |
5. France | 2,683.81 tons |
6. China | 1,161.6 tons |
7. Switzerland | 1,146 tons |
8. Japan | 843.25 tons |
9. Russia | 706.38 tons |
10. Netherlands | 674.98 tons |
11. India | 614.58 tons |
12. European Central Bank (ECB) | 522.54 tons |
13. Taiwan | 466.81 tons |
14. Portugal | 421.51 tons |
15. Venezuela | 397.6 tons |
| |
Tuesday, June 28, 2011
The World's Biggest Gold Reserves
Thursday, June 2, 2011
Harami Cross
Harami Cross அமைப்பு என்பது doji அமைப்புடன் சேர்ந்து தோன்றுவது . முதல்நாள் பெரிய candle stick க்கும் ,இரண்டாவது நாள் doji அமைப்பும் சேர்ந்தால் அது harami cross எனப்படும் . இதில் இரண்டு வகை உள்ளன 1 . Bullish Harami Cross 2 . Bearish Harami Cross .
1 . Bullish Harami Cross
Bullish Harami Cross என்பது, பொதுவாக சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . மேலும் சந்தை சரிவு முடிந்து உயர தயாரா இருப்பதை உணர்த்தும் . முந்தய நாள் பெரிய candle stick ஆனது கரடி வகை(கருப்பு candle stick ) சார்ந்ததாக இருக்கும் .
2 . Bearish Harami Cross .
Bearish Harami Cross என்பது சந்தை உச்சத்தில் இருக்கும் பொழுது தோன்றும் , மேலும் சந்தை சரிவிற்கு தாயார் என உணர்த்தும் . முதல் நாள் candle stick ஆனது காளை வகை (வெள்ளை candle stick ) சார்ந்ததாக இருக்கும் .
Subscribe to:
Posts (Atom)