Bullish Harami
Bullish Harami என்பது முந்தய நாளின் நீண்ட பெரிய கருப்பு candle stick , இரண்டாவது நாளின் வெள்ளை candle stick யை முழுவதுமாக ஆட்கொள்ளும் . இது சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் , மேலும் தொடர்ந்து வந்த சரிவு நிலை இனி தொடராது எனவும் , சந்தையில் விற்பனை செய்பவர்கள் குறைந்து , புதிய குறைந்த பட்ச நிலையை தொடமுடியாத நிலை ஆகவே சந்தை வாங்குபர்கள் கையில் , அதாவது கலையின் ஆதிக்கத்தின் தொடக்க நிலை என சுட்டி காட்டும் அமைப்பே இந்த Bullish Harami அமைப்பாகும் .
Bearish Harami
Bearish haramiஅமைப்பு என்பது முந்தி நாளின் பெரிய வெள்ளை candle stick இரண்டாவது நாளின் கருப்பு candle stick யை முழுவதுமாக ஆட்கொள்ளும், தொடர்ந்து மேல் நோக்கி சென்ற நிலை மாறி ,சந்தை கரடிகளின் கைகளுக்கு செல்லதயராக உள்ளதை உணர்த்தும் அமைப்பு ஆகும் .