""லாபம்""
இந்த ஒற்றை சொல்லுக்குத்தான் நாம் தலையை பிய்த்துகொண்டு , பறந்தது கொண்டிருக்கிறோம் . சிறிய பெட்டிக்கடை முதற்கொண்டு பெரிய பெரிய நிறுவனங்கள் வரை இதற்காகத்தானே சிக்கல்களை சமாளித்து , போராடுகின்றன . நிறுவனங்களை மதிப்பிடு செய்யும் பொழுது இதுதானே பெரும் பங்கை வகிக்கமுடியும் .
விற்பனையை பார்த்தது போலவே , லாபத்தையும் , கடந்த ஆண்டுகளோடும்,போட்டியளர்களோடும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் , அதே போல் மூலதன அமைப்பை கருத்தில் கொள்ள மறக்ககூடாது .
லாபத்தை கணக்கில் எடுத்துகொள்ளும் பொழுது அந்நிறுவனந்தின்,
- மொத்த லாபம் - gross profit
- நிகர லாபம் - net profit
- சாதாரண பங்கின் மூலதன வருமானம் - return on equity capital
- ஒரு பங்கின் வருமானம் - earning per share
அகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்
சாதாரண பங்கின் மூலதன வருமானம் என்பது , ஓர் நிறுவனம் அதன் சாதாரண பங்கின் மூலம் திரட்டப்பட்ட மூலதனத்தை கொண்டு , எவ்வளவு லாபம் ஈட்டயுள்ளதது என்பதேயாகும் .
ஓர் நிறுவனத்தில் ,அதிக ரிஸ்க் எடுத்து முலதனம் செய்திருப்பவர்கள் அந்நிறுவனத்தின் சாதாரண பங்கு முதலீட்டளர்கள் ஆவர் .
இவர்களே அந்நிறுவனத்தின் உண்மையான முதலாளிகள் ஆவர் , அவர்களின் நலனை கருத்தில் கொண்டு , நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த return on equity capital கொண்டு கணக்கிடமுடியும் .
வேறு எந்தவகை முன்னுரிமை பங்குகளின் முதலீடு செய்திருந்தாலும் , ஏதாவது ஒரு வகையில் ,நிறுவனத்தால் அந்த பங்குதாரகளுக்கு முன்னுரிமை அளிக்கபட்டிருக்கும் .( உதாரணமாக - dividend பெறுவதில் முன்னுரிமை ) எந்த வகை முன்னுரிமையும் பெறமால் ,நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைத்து ,முதலீடு செய்பவர்களே இந்த சாதாரண பங்கு முதலீட்டளர்கள் , இந்த சாதாரண பங்கின் மூலம் திரட்டப்பட்ட மூலதனத்தை ,நிறுவனம் எவ்வாறு சிறப்பாக மேலாண்மை செய்து தொழிலை வளர்த்துள்ளது என்பதை கண்டறியவே இந்த return on equity capital & EPS ஆகும் .
சாதாரண பங்கின் மூலதனத்தை கொண்டு பெறப்பட்ட வருமானத்தை
கிழ்க்கண்டவாறு கணக்கிடலாம்
Return on Equity Capital = [(Net profit after tax − Preference dividend) / Equity share capital] × 100
= நிகர லாபம் (வரிகள் போக ) - முன்னுரிமை பங்குகளின் ஈவு /
சாதாரண பங்கின் முலதனம் (பெறப்பட்டது )
ஒரு பங்கின் வருமானத்தை இவ்வாறு கணக்கிடலாம்
= நிகர லாபம் (வரிகள் போக ) - முன்னுரிமை பங்குகளின் ஈவு /
சாதாரண பங்குகளின் எண்ணிக்கை
மேற்குறியவட்ட்ரை உரிய முறையில் ஆராய்வதன் மூலம் நிறுவனத்தின் லபாதன்மை மற்றும் வருங்கால வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் வருங்கால போக்கு ஆகியவற்றை பற்றி ஒரு புரிதலுக்கு வரமுடியும் .
நன்றி - NSE
Quarter Ended | 30-Jun-10 | 31-Mar-10 | 31-Dec-09 | 30-Sep-09 | |
Particulars | Audited | Unaudited | Audited | Audited | |
|
Income on Balances With RBI & Other Inter bank Funds | 9806 | 13051 | 10808 | 18568 | |
Others | 27740 | 30876 | 31380 | 35024 | |
Interest Earned | 581254 | 582698 | 608957 | 665694 | |
Other Income | 168051 | 189084 | 167314 | 182379 | |
Total Income | 749305 | 771782 | 776271 | 848073 | |
Interest Expended | 382149 | 379204 | 403148 | 462087 | |
Employees Cost | 57559 | 58270 | 42702 | 44955 | |
Other Operating Expenses | 90790 | 94419 | 93537 | 97498 | |
Operating Expenses | 148349 | 152689 | 136239 | 142453 | |
Total Expenditure excluding provisions and contingencies | 530498 | 531893 | 539387 | 604540 | |
Operating Profit before provisions and contingencies | 218807 | 239889 | 236884 | 243533 | |
Provisions (Other than tax) & Contingencies | 79782 | 98975 | 100216 | 107130 | |
Exceptional Items | - | - | - | - | |
Profit (+)/Loss (-) from Ordinary Activities before tax | 139025 | 140914 | 136668 | 136403 | |
Tax Expense | 36427 | 40357 | 26562 | 32390 | |
Misc Expenditure w/o | - | - | - | - | |
Net Profit (+)/Loss (-) from Ordinary Activities After Tax | 102598 | 100557 | 110106 | 104013 | |
Extraordinary Items | - | - | - | - | |
Net Profit (+)/Loss (-) for the Period | 102598 | 100557 | 110106 | 104013 | |
Face Value of Share (in Rs.) | 10 | 10 | 10 | 10 | |
Paid-up Equity Share Capital | 111550 | 111489 | 111417 | 111360 | |
Reserves Excluding Revaluation Reserves | 5170733 | 5050348 | 5112633 | 5014466 | |
Dividend (%) | - | 120 | - | - | |
Shares Held by Government of India(%) | - | - | - | - | |
Capital Adequacy Ratio | 20.2 | 19.41 | 19.4 | 17.69 | |
Basic EPS before Extraordinary items | 9.2 | 9.02 | 9.89 | 9.34 | |
Diluted EPS before Extraordinary items | 9.16 | 8.98 | 9.84 | 9.3 | |
Basic EPS after Extraordinary items | 9.2 | 9.02 | 9.89 | 9.34 | |
Diluted EPS after Extraordinary items | 9.16 | 8.98 | 9.84 | 9.3 | |
a) Gross/Net NPA | 345618 | 384111 | 435683 | 449905 | |
b) % of Gross/Net NPA | 1.87 | 2.12 | 2.43 | 2.36 | |
c) Return on Assets | 1.15 | 1.15 | 1.27 | 1.17 | |
Non-promoter Shareholding (No. of Shares) | 0 | 0 | 0 | 0 | |
Non-promoter Shareholding (%) | 0 | 0 | 0 | 0 | |
Public Shareholding (No. of Shares) | 1115458683 | 1114845314 | 1114131968 | 1113564145 | |
Public Shareholding (%) | 100 | 100 | 100 | 100 |
|