Fidelis Capital Markets

Wednesday, March 30, 2011

engulfing அமைப்பு


engulfing அமைப்பு ஒரு எச்சரிக்கை அமைப்பாகும் . தொடர்ந்து வரும் நிலை முற்றிலும் மாற்றம் பெற தயார் என்பதை உணர்த்தும் அமைப்பாகும் . இவ்வகை அமைப்புகள் சரிவை முன்கூட்டியே சொல்லும் , அதுமட்டும் அல்லாது காளைகளின் அதிரடி வருகையையும் சொல்லிவிடும் . காளை மற்றும் கரடி ஆகிய இரு நிலைகளிலும் இவ்வகை அமைப்புகள் தோன்றும் . 





பொதுவாக engulfing என்பது ஒன்றை மற்றொண்டு ஆட்கொள்வதாக அர்த்தம் கொள்ளலாம் . இங்கு முதல் நாள் candle stick -யை இரண்டாவது நாள் candle stick ஆட்கொண்டாலும், இரண்டாவது நாள் candle stick -யை முதல் நாள் candle stick ஆட்கொண்டாலும் engulfing அமைப்பு ஆகும் . ஒரு நாளை விட மற்றொரு நாள் candle stick பெரியதாக இருக்கும் . candle stick இன் real body ஆட்கொண்டால் போதுமானது , இங்கு மேல் மற்றும் கீழ் நேர்கோடுகள் பற்றி அதிக கவலைப்பட தேவையில்லை . 

இந்த engulfing அமைப்பில் இரு வகைகள் உள்ளன ,

1. Bullish engulfing
2. Bearish engulfing

Wednesday, March 23, 2011

டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...

தற்பொழுது நடந்தது வரும் லிபியா தாக்குதல் பற்றிய மாற்று கருத்து கொண்ட ஓர் அருமையான பதிவும்   மற்றும் சர்வ தேச பண சந்தையில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய ஓர் முழுமையான தொகுப்பு . 


















நன்றி ****
பதிவாளர் - கலையரசன் 


Tuesday, March 22, 2011

Bullish Belt Hold


Bullish Belt Hold என்பது சந்தை சரிவில் இருக்கும் பொழுது தோன்றும் . இவ்வகை அமைப்புகள் சந்தை கரடிகளின் வசம் இருக்கும் பொழுதும் , தொடர்ந்து சில நாட்கள் சரிவை கண்ட பின்னர் தோன்றும் . 

 இந்த bullish belt hold அமைப்பில் நாளின் குறைந்தபட்ச விலை மற்றும் தொடக்க விலைகள் ஒன்றாக இருக்கும் . அதாவது , கீழ் நேர்கோடுகள் இருக்காது . தின வணிகத்தில் , தொடக்கத்தில் கரடிகள் வசம் இருந்த சந்தை ,நல்ல ஏற்றம் கண்டு காளையின் வசம் மாறும் . பொதுவாக candle stick -யின் real body ஆனது சற்று பெரியதாகவும் , முந்தைய நாளின் candle stick -யின் real body யை விட அளவில் பெரியதாகவும் இருக்கும் . 














இந்த அமைப்புகள் ,சந்தை சரிவில் இருந்து மீண்டு மேல்நோக்கி செல்ல தயாராக உள்ளதை சுட்டிக்காட்டும் . பொதுவாக சந்தை சரிவில் இருக்கும் பொழுது இந்த அமைப்பு தோன்றினால் முதலீடுகளை மேற்கொள்ளலாம் . இருப்பினும் முந்தய நாளின் விலைகளை மனிதில் கொள்க .

Sunday, March 20, 2011

பெட்ரோல் விலை உயருமா ?


உலக பொருளாதார வீழ்ச்சியின் பொது சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $70 -க்கு வணிகம் ஆனது , ஆனால் தற்பொழுது அது $120 க்கு வணிகம் ஆகிறது . இந்த விலை ஏற்றம் வரும் காலத்தில் உயரவே அதிக வாய்ப்புகள் உள்ளன . 

அதிவேகமாக வளர்ந்தது வரும் தேவையும் , தற்பொழுது நிகழும் லிபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் புரட்சியும் , நாடுகளின் அரசியல் நிலையட்ற்ற தன்மை ஆகியவற்றுடன் இயற்கை பேரழிவு ஆகிய நிகழ்வுகள்  சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர காரணமாகின . இந்த சிக்கலான தருணத்தை விட்டு வைப்பர்களா ஊக வணிகர்கள் , அவர்களின் பங்களிப்பு இல்லாமலா விலை உயர்வு ? 

தற்பொழுது நிலவரப்படி சந்தையில் ஒரு பேரல் கச்ச எண்ணெய் $150 - $160 வரை செல்லும் வாய்ப்பு உள்ளது . இந்த அளவிற்கு சர்வேதேச சந்தையில் விலை உயர்ந்தால் , உள்ளூர் எண்ணெய் நிறுவனங்கள் சும்மா இருக்குமா ? நிச்சயம் உள்ளூர் எண்ணெய் விலையும் உயரும் . (இப்பவே உயர்த்தி இருக்கவேண்டும் , வரும் மாநில தேர்தல்களே விலை உயர்வை நிறுத்தி வைத்திருகின்றன .) பெட்ரோல் விலை உயர்வால் விலைவாசி ...... மேலே மேலே மேலே போய்நிக்கும். ஆதனால பணவீக்கமும் உயர்ந்தது , நாட்டின் மொத்த உள்ள நாட்டு உற்பத்தி குறையவும் வாய்ப்பு உள்ளது . 

Wednesday, March 16, 2011

Gravestone doji

Gravestone doji என்னும் candle stick அமைப்பானது doji வகையை  சார்ந்தது .இது dragonfly doji -யின் எதிர்பதம் என கொள்ளலாம் . அதாவது தொடக்கவிலை, முடிவு விலை மற்றும் நாளின் குறைந்தபட்ச விலை ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்து , நாளின் உயர்ந்தபட்ச விலை மட்டும் வேறுப்பட்டு இருந்து இவ்வகை அமைப்புகள் தோன்றும் . 



















தின வணிகத்தில் சந்தை தொடங்கிய முதல் காளைகளின் கைகள் வலு பெற்று சந்தை மேல் நோக்கி நகரும் , இருப்பினும் ஒரு குறிப்பிட்ட விலையை தாண்டமுடியாமல் திணறும் சமயத்தில் , கரடிகள் சந்தையை கீழ் நோக்கி இட்டு செல்லும் , இதுவும் நாளின் தொடக்க விலையை தாண்டமுடியாமல் இருக்க , அன்றைய தினம் முடியும் . பங்கின் முடிவு விலையனாது , நாளின் தொடக்க விலையாகவோ அல்லது தொடக்க விலைக்கு மிக அருகிலேயோ இருக்கும் . 

Tuesday, March 15, 2011

Interest Rates On Bank Fixed Deposits


Interest Rates On Bank Fixed Deposits

(rates are in rupees per year per hundred)
Last updated on 08-Feb-2011






Indian Banks - Public Sector
BANK NAME / DURATION
1 - 2yrs
2 - 3yrs
3 - 5yrs
Allahabad Bank
8.00
8.25
8.25
Andhra Bank
9.00
9.25
8.60
Bank of Baroda
8.75
8.75
8.50
Bank of India
8.75
8.25
7.75
Bank of Maharashtra
8.30
8.30
8.30
Canara Bank
8.75
8.75
8.50
Central Bank of India
8.25
8.25
8.50
Corporation Bank
9.15
9.25
9.25
Dena Bank
8.50
8.50
8.25
IDBI Bank
8.75
9.00
9.25
Indian Bank
8.50
8.50
8.50
Indian Overseas Bank
8.25
8.25
8.75
Oriental Bank of Commerce
8.50
8.50
8.50
Punjab & Sind Bank
8.50
9.00
9.00
Punjab National Bank
8.75
8.50
8.50
State Bank of Bikaner&Jaipur
8.50
9.25
9.00
State Bank of Hyderabad
8.50
8.75
8.75
State Bank of India
7.75
8.25
8.25
State Bank of Mysore
8.75
8.50
8.50
State Bank of Patiala
8.50
9.00
8.25
State Bank of Travancore
8.50
8.75
8.75
Syndicate Bank
9.00
9.00
9.00
UCO Bank
8.00
8.25
8.25
Union Bank of India
8.00
8.75
8.75
United Bank of India
8.25
8.50
9.00
Vijaya Bank
9.25
9.25
8.50
Indian Banks - Private Sector
BANK NAME / DURATION
1 year < 2 years
2 years < 3 years
3 years < 5 years
Axis Bank
8.75
8.25
7.00
City Union Bank
9.00
9.00
9.00
Development Credit Bank
7.50
7.75
7.75
HDFC Bank
8.00
8.25
8.25
ICICI Bank
8.00
8.25
8.50
IndusInd Bank
9.00
8.75
8.75
ING Vysya Bank
8.50
8.75
8.75
Karnataka Bank
9.75
9.50
9.25
Kotak Bank
8.75
9.00
9.00
Tamilnad Mercantile Bank
9.25
9.25
8.75
The Bank of Rajasthan Ltd
8.00
8.25
8.50
The Catholic Syrian Bank
8.60
8.80
8.80
The Dhanalakshmi Bank
8.60
8.75
8.75
The Federal Bank
9.25
8.75
8.75
The J & K Bank
8.50
8.50
8.50
The Karur Vysya Bank
10.00
9.75
9.00
The Lakshmi Vilas Bank
10.10
9.00
7.75
The South Indian Bank
9.25
8.75
8.75
TNSC Bank
9.00
8.50
8.50
Yes Bank
8.25
8.50
8.75